Wednesday, May 27, 2026

 தமிழ் சினிமா நடிகர்களின் நிஜபெயர்கள்

எம்.ஜி.ஆர் - மருதூர் கோபலன் ராமசந்திரன்

சிவாஜிகணேசன் - சின்னய்யா மன்றாயர் கணேசமூர்த்தி

ஜெமினிகணேசன் - ராமசாமிகணேசன்

நாகேஷ் - குண்டுராவ்

நம்பியார் - மஞ்சேரி நாராயணன் நம்பியார்

ரஜினிகாந்த் - சிவாஜிராவ் கெய்க்வாட்

கமலஹாசன் - பார்த்தசாரதி

வாலி – ரங்கநாதன்

கண்ணதாசன் - முத்தையா

எஸ்.பி.பி. - ஸ்ரீபதி பண்டிட் பாலசுப்பிரமணியம்

கவுண்டமணி – சுப்பிரமணியன் கருப்பையா

விஜயகுமார் - பஞ்சாக்சரம் ரங்கசாமிபிள்ளை

சிவக்குமார் - பழனிச்சாமி

சரத்பாபு – சத்யம்பாபு

பாரதிராஜா – சின்னச்சாமி

விசு – மீனாட்சிசுந்தரம் ராமசாமி விசு

மோகன் - மோகன் ராக்

கார்த்திக் - முரளி கார்த்திகேயன்

இராஜேஷ் - இராஜேஷ் வில்லியம்ஸ்

நிழல்கள் ரவி – ரவிச்சந்திரன்

டி.ராஜேந்தர் - தேசிங்கு ராஜேந்தர்

சிலம்பரசன் - சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர்

மம்முட்டி – முகமதுகுட்டி

நெப்போலியன் - குமரேசன் துரைசாமி

ராஜ்கிரன் - மொய்தீன் அப்துல்காதர்

சூர்யா – சரவணன்

சத்யராஜ் - ரங்கராஜ்

விஜயகாந்த் - நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி

ராம்கி – ராமகிருஷ்ணன்

தங்கர்பச்சன் - தங்கராஜ்

ஜீவா – அமர் சௌத்ரி

தனுஷ் - வெங்கடேஷ் பிரபு

கருணாஸ் - கருணாநிதி சேது

வடிவேலு - குமாரவடிவேலு

விக்ரம் - ஜான் கென்னடி விக்டர்

பார்த்திபன் - மூர்த்தி

அர்ஜீன் - ஸ்ரீனிவாச சர்ஜா

ராமராஜன் - குமரேசன்

விஜய் - ஜோசப் விஜய்

விஜய் சேதுபதி - விஜய் குருநாத சேதுபதி காளிமுத்து

விவேக் - விவேகானந்தன்

ஆர்யா – ஜெம்சாத் சித்ரகாந்த்

விஷால் - விஷால் கிருஷ்ணரெட்டி

பிரபுதேவா – பிரபு

பாபிசிம்ஹா – ஜெயசிம்ஹா

வெங்கட்பிரபு – வெங்கட்குமார்

எஸ்.ஜே.சூர்யா – ஜஸ்டின் செல்வராஜ்

பிரசன்னா – மொகன்டி

ஷியாம் - சம்சுதீன் இப்ராஹிம்

நரேன் - சுனில்குமார்

யோகிபாபு – பாபு

சுந்தர் சி – விநாயக சுந்தரவேல்

விதார்த் - வெங்கடசுப்பிரமணியன்

விஷ்ணுவிஷால் - விஷால் குடாவ்லா

விஜய் ஆண்டனி – பிரான்சிஸ் ஆண்டனி

ஜெயம்ரவி – ரவி

ஏ.ஆர்.ரகுமான் - திலீப்குமார்

ஜீவன் - விஜயபாஸ்கர் ரங்கராஜ்

No comments:

Post a Comment

  தமிழ் சினிமா நடிகர்களின் நிஜபெயர்கள் எம்.ஜி.ஆர் - மருதூர் கோபலன் ராமசந்திரன் சிவாஜிகணேசன் - சின்னய்யா மன்றாயர் கணேசமூர்த்தி ஜெமினிகணேசன் -...