எனக்கு வரலாறு ரொம்ப பிடிக்கும் அதிலும் வரலாறு படைத்த வரலாற்று நாயகர்கள் என்றால் இன்னும் பிடிக்கும்.அப்படி பிடித்த வரலாற்று நாயகர்களை படம் பிடித்த புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை வெள்ளையர்கள் கைது செய்த போது எடுக்கப்பட்ட படம்.
2. பண்டிதர் நேரு அவர்கள் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற போது.
3. Dr.பி.ஆர். அம்பேத்கர் அவரோடு அவர் மனைவி Dr. சவித அம்பேத்கர் மற்றும் அவர் பணியாளர் சுதாமா.
4. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இரவீந்திரநாத் தாகூர் மற்றும் மாறிஸ் குவெர் உடன்.
![](https://qph.cf2.quoracdn.net/main-qimg-22b8671364c39d4b086f2501517caa5d.webp)
5. ராஷ் பிஹாரி போஸ் (நேதாஜியின் முன்னோடி) அவரின் துணைவியார் டோஷிக்கோ சோமா உடன்.