மதுரை என்றால் என் நினைவுக்கு வரும் 10 விசயங்களை இங்கு வரிசையாக குறிப்பிட்டுள்ளேன்.
மீனாட்சி அம்மன் கோவில்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
அழகர் கோவில்
திருமலை நாயக்கர் மகால்
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா.
காந்தி அருங்காட்சியகம்
ஜிகர்தண்டா
பிரேமா விலாஸ் கடை-"அல்வா" (தாமரை இலையில் வைத்து தருவார்கள்)
மல்லிகைப்பூ(மதுரை மல்லி)
"வைகைப்புயல்" வடிவேலு
No comments:
Post a Comment