வித்தியாசமான கோவில்? எங்க ஊரு கோவில் தான். உள்ள போனீர்கள் என்றால் வெளியே வர மனம் வராது. ஒவ்வொரு சிற்பமும் அவ்வளவு அழகு !
இந்த சிற்பத்தை பாருங்கள். நுணுக்கமாக செய்து இருக்கும் அந்த சிற்பி யாரோ!
மாடு திரும்பி அழகாக முகத்தை காண்பிப்பதை பாருங்கள். மாட்டு selfie.
பார்வதி சிவனுக்கு நடுவில் முருகன் சிற்பத்தைப் பாருங்கள். சாதாரணமாக தோன்றும் இந்த சிற்பம், மேலே தேவ கண angels இன்னும் அழகாக்குகிறது
3 கடவுள்
இதை விட அழகான பிரகாரத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது
நான்கு ஜம்போ சைஸ் தூண்களைப் பாருங்கள் அதற்கு மேல் இருக்கும் வேலையை பாருங்கள்.
ஐஸ்வர்யா ராயை விட அழகான பெண்ணைப் பாருங்கள்
ஒரே கல்லில் ஆன தூணை பாருங்கள்
இந்த அழகான பெண்ணின் ஹேண்ட்பேக்…லெக்கின்ஸ் பாருங்க..
இவருடன் இருக்கும் நாய் கூட்டம்…
Matrix effect பாருங்கள்…
தூணில் உள்ள வேலைப்பாடு
ஒரு தூண் முழுக்க அவ்வளவு கலைநயம்.
அந்த காலத்து பேமிலி ஃபோட்டோ…பின்னாடி பையன் விரல் சூப்புரான் பாருங்க !
எல்லாம் இருப்பது திருவானைக்கா கோவில், திருச்சி !
நன்றி : கூகிள் படங்கள்
No comments:
Post a Comment