உங்களுக்கு தெரிந்த சில சுவாரஸ்யமான உண்மைகள் யாவை?
1.அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வடிவமைக்க உதவியவர் தமிழ் நடிகர் பாண்டு அவர்கள்.
2. MS தோனிக்கு ஒரு சகோதரன் உண்டு. அவருடைய படத்தில் அவரைப் பற்றி குறிப்பிடவில்லை. அவருடைய பெயர் நரேந்திர சிங் தோனி.
வலப்பக்கம் உள்ளவர்.
3. Tooth paste அடிப்பகுதியில் உள்ள வண்ணம் அதன் மூலப் பொருளை குறிப்பதில்லை. பெரும்பாலும் இந்த வண்ணங்கள் எந்த இடத்தில் இந்த tooth paste wrap செய்யப் படவேண்டும் என்பதைக் காட்டுகிறது.
4. TFM என்றால் TOTAL FATTY MATTER என்று பொருள். TFM அதிகமாக இருக்கும் சோப்பை உபயோகிப்பது நல்லது.
5. Google maps - location sharing மூலம் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உங்கள் location share செய்யலாம் (எல்லா நேரமும்).
6. Google maps - your timeline வசதியின் மூலம் நீங்கள் எந்த நேரத்தில் எங்கு இருந்தீர்கள், எவ்வளவு தூரம் பயணம் செய்து இருக்கிறீர்கள், அன்றைய தினம் நீங்கள் எடுத்த புகைப்படங்களை பார்கலாம்.
எ - கா : இன்றைய தினம் நான் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பார்க்க நினைத்தால் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
7. Google maps - நீங்கள் ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு பேருந்தில் செல்ல விரும்பினால் அந்த சமயத்தில் உங்கள் அருகில் உள்ள பேருந்து நிலையம் , என்னனென்ன பேருந்துகள் உள்ளன , பேருந்து கட்டணம் , சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
8.Emergency contact : Samsung Android போனில் இந்த வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் நீங்கள் lock button - னை மூன்று முறை அழுத்தினால் நீங்கள் ஏற்கனவே select பண்ணிவைத்த contacts - களுக்கு கீழ்கண்ட தகவல் சென்றுவிடும். (கட்டணமின்றி).
9. காந்தியைக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி - Beretta Model 1934 semi-automatic pistol.
10. கடந்த ஞாயிற்று கிழமை நடந்த இறுதிப்போட்டியில் CSK அணியின் Shane Watson கடைசி நிமிடம் வரை காலில் இரத்தம் வழிய பேட்டிங் செய்தார்.
திருத்தம் 1 : முதல் கருத்து திருத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment