Sunday, August 25, 2024

Top 7 medical College in tamilnadu

 Top 7 Medical College : தமிழ்நாட்டில் உள்ள டாப் 7 மருத்துவ கல்லூரிகள் எவை தெரியுமா?

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசை கட்டமைப்பின தரவரிசைப் பட்டியல் (NIRF Rankings) சமீபத்தில் வெளியானது. அதன்படி,

இந்த பட்டியலில் 75.11 புள்ளிகளை பெற்று, வேலூரில் உள்ள Christian Medical College

சி.எம்சி தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் வேலூர் சிஎம்சி 3வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

(1)

இரண்டாவது இடத்தில் 68.81 புள்ளிகளை பெற்று கோவையில் உள்ள

Amrita Vishwa Vidyapeetham உள்ளது.

(2)

இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தில் 64.12 புள்ளிகளை பெற்ற சென்னையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தில் 64.12 புள்ளிகளை பெற்று, சென்னையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி

(Madras Medical College)இடம் பெற்றுள்ளது.

(3)

இந்த பட்டியலில் 63.72 புள்ளிகளுடன் சென்னையில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி நான்காவது இடத்தில் உள்ளது.

(4)

இந்த பட்டியலில் 62 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி உள்ளது.

SRM Medical College Hospital & Research Centre

(5)

இந்த பட்டியலில் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி 61.62 புள்ளிகளை பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.

Sri Ramachandra University

(6)

இந்த பட்டியலில்

கோவையில் உள்ள

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி 53.11 புள்ளிகளை பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.

PSG Medical College Coimbatore

(7)

பட உதவி கூகுள்

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...