வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம்
அல்லது பஞ்சபாண்டவர்களாக ஒற்றுமையாகவோ
அல்லது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போல தியாக உள்ளத்தோடோ
அல்லது கர்ம வீரர் காமராஜர் போல கல்விக்கு வழிகாட்டுபவர் போலோ
அல்லது தென்பாண்டி சீமையில் வறியார்க்கு நல்லது செய்யும் சீவலப்பேரி பாண்டியர் போலோ
அல்லது வீரமும் குணமும் அறிவுமுடைய மருதிருவரைப் போலோ
அல்லது புலி போன்ற வீரமுடைய புலித்தேவர் போலோ
எமக்கு இத்தகைய வாழ்க்கை கிடைத்துவிடும்
எமக்கு கிடைத்த வாழ்க்கை
இதுதான்
வேண்டா வெறுப்பான வாழ்க்கை
ஆண்டவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
No comments:
Post a Comment