Tuesday, October 31, 2023

தமிழ்நாட்டிற்கு கடந்த 9.5 வருடங்களாக மோடி செய்தது

.

தமிழ்நாட்டிற்கு கடந்த 9.5 வருடங்களாக மோடி செய்தது 👇👇👇

🥇 5 லட்சம் மோடி வீடுகள்

🥇 பெண்கள் மற்றும் தாய்மார்களின் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு 40 லட்சம் வீடுகளுக்கு இலவச கழிப்பறைகள்

🥇விறகு அடுப்பினால் பாதிப்படையக்கூடாது என்பதால் 35 லட்சம் பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர் 700 ரூபாய்க்கு கொடுக்கிறார்

🥇2 கோடி தமிழர்களுக்கு தொழிலில் முன்னேற முத்ரா கடன் கொடுத்தது.இதனால் நிஜமாவே பல லட்சம் தொழில் முனைவோர் தங்கள் தொழில் முன்னேறி உள்ளனர்.

🥇ஜெல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 50 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை கொண்டு போய் சேர்த்தவர்

🥇சொட்டு நீர் பாசனம் திட்டத்தின் மூலம் 8 லட்சம் விவசாயிகளுக்கு மானிய விலையில் "துவான் தெளிப்பான்" கருவிகள் கொடுத்து 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை சொட்டு நீர் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

🥇பயிர் காப்பீடு திட்டம் என்று ஒன்று உண்டாக்கி விவசாயிகளை தங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்த அளவு இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி ஏதேனும் நட்டமானால் அவர்களுக்கு ஓரளவிற்கு பணம் கிடைக்கும் படி செய்துள்ளார். தமிழக விவசயிகளுக்கு 13000 கோடிகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது .எடுத்துக்காட்டு ஏக்கருக்கு 800 ரூபாய் பிரீமியம் நட்டமானால் கிடைப்பது 10000–13000 ரூபாய் .

🥇 E Nam என்ற திட்டம் உண்டாகி ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் விவசாயிகளுக்கு இடை தரகர் இன்றி அதிக லாபம் கிடைக்க வழி வகுத்தவர். இதில் 3 லட்சம் விவசாயிகள், 8 ஆயிரம் வியாபாரிகள் உறுப்பினர் ஆக உள்ளனர்.

🥇40 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு வருடம் 6000 ருபாய் கொடுத்தது

🥇 எண்ணற்ற தேசிய நெடுஞ்சாலைகளை 20000 கோடி ரூபாயில் அகலப்படுத்தியது

முடித்த நான்கு வழி சாலைகள் : 👇

மதுரை -ராம்நாடு

பொள்ளாச்சி -கோவை

திருச்சி -ஜெயம்கொண்டம்

மதுரை- நத்தம் - துவரங்குறிச்சி

நடந்து கொண்டு இருப்பவை 👇

பொள்ளாச்சி- திண்டுக்கல்

விழுப்புரம் -கடலூர் - பாண்டிச்சேரி -நாகப்பட்டினம்

விக்கிரவாண்டி -கும்பகோணம்- தஞ்சாவூர்

மதுரை -ராஜபாளையம்

சென்னை -பெங்களூரு அதி விரைவு சாலை இன்னும் பல

🥇காரோண நேரத்தில் கொத்து கொத்தாய் செத்து கொண்டு இருந்த நேரத்தில் உள்நாட்டில் தயாரான மருந்தை 5 கோடி தமிழர்களுக்கு கொடுத்தது

🥇செல்வ மகள் சேமிப்பு திட்டம் என தொடங்கி 20 லட்சம் தமிழ் பெண் குழந்தைகள் இதில் சேர்ந்து உள்ளனர்.

🥇திறன் மேன்பாடு திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 7 லட்சம் பேருக்கு (பெரும்பாலும் பெண்கள்) தையல், கம்ப்யூட்டர், அழகு கலை திறன் வளர்த்து வங்கி கடனும் கொடுத்து சொந்த காலில் நிற்க வழி செய்தார்.

🥇 இலங்கை தமிழர்களுக்கு 50000 வீடுகள் கட்டி கொடுத்தது

மேலே சொல்லப்பட்ட காரணங்களால் தமிழனாக எனக்கு மோடிஜி என்றால் மிகவும் பிடிக்கும் 👍👍👍.

செய்ந்நன்றி மறக்காத தமிழனாக இருப்பதால் இவ்ளோ நல்ல விஷயங்கள் செய்த மோடிஜிக்கு தான் 2024 தேர்தலில் எங்கள் வாக்குகள் ...

நன்றி 🙏🙏🙏

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...