Monday, December 2, 2024

பிருந்தா தாஸ்.

 உங்கள் கனவு தேவதை/ தேவன் எந்த நிற உடை மற்றும் நகையில் (accessories)உங்கள் கண்ணுக்கு கொள்ளை அழகாக தெரியும்?

முன்பே ஒரு முறை மிதிலா பால்கர் பற்றி சொல்லி விட்டதால் இப்போது இன்னொருவரை உங்களுக்கு காமிக்கிறேன்.

இவங்கள யாருனு ஒரு காலத்துல சன் டிவியில ஆனந்தம் தொடர் பார்த்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆமா , இவங்க பிருந்தா தாஸ். ஆங்கிலத்துல " growing beautiful with age " அப்படினு சொல்லுவாங்களே. அந்த பட்டியல்ல இவங்களுயும் சேர்த்துக்கலாம்.

இவங்களே கொள்ளை அழகு இப்போயும் இந்த வயசுலயும்.

இவங்க பையன்?!! அழகோ அழகு!!

கிஷன் தாஸ்.

மஞ்சள் பின்னணியில்:

ஹூடி + தாடி ;)

ஸ்ட்ரைப் சட்டை:

வேஷ்டி:

முழுக்கை க்ரே சட்டை:

பிளைன் நீல சட்டையில் கூட க்யூட் kishen:)

நேர்ட் லுக்:

கிளாஸ்ஸி:

அட அவ்வளவு ஏன். அரை கால்சட்டையில் கூட ;)

அப்படியே..கோரா ப்ரொபைல் படம் கூட :)


உங்கள் கனவு தேவதை/ தேவன் எந்த நிற உடை மற்றும் நகையில் (accessories)உங்கள் கண்ணுக்கு கொள்ளை அழகாக தெரியும்?

கேள்விக்கு பதில் : கிஷன் என்ன சட்டை போட்டாலும் ஹேண்ட்சம் தான்.

நன்றி: கூகிள் & இன்ஸ்டாராம்

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

mahalashmi

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 25-12-1994 அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெற்ற ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 1. ச...