Showing posts with label வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.. Show all posts
Showing posts with label வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.. Show all posts

Monday, February 15, 2021

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

இதில் உள்ளவர்கள் அனைவரும்
பெருமைக்குரியவர்களே.

நிற்பவர்கள் இடமிருந்து வலம் :
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சத்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் :
* சேலம் வரதராஜ நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,

தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் :
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
*  காமராசர்.

ஒவ்வொருவருடைய பெயருக்கும் பின்னால் அவர்களுடைய ஜாதி அடையாளம் இருந்தாலும்,ஒரே மனமாய் செயல்பட்டவர்கள்....

வேறுபாட்டுக்கு இடம் தரவில்லை.

நேர்மை,வாய்மை,உண்மை என மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.(தன் 
மக்களுக்காக அல்ல)

mahalashmi

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 25-12-1994 அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெற்ற ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 1. ச...