Thursday, November 16, 2023

தமிழகத்தில் மக்களை ஆட்டிப் படைப்பது

 தமிழகத்தில் மக்களை ஆட்டிப் படைப்பது வறுமையா, லஞ்சமா, அதிகாரமா, சோம்பேறித்தனமா?

ஆண்ட்ராய்டு போன்

ஆண்ட்ராய்ட் போன்

இங்கே ஆரம்பிச்சு தான் நீங்க சொன்ன எல்லாமே தொடங்குது .

சுலபமாக சம்பாதிப்பது எப்படி ?

வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி ?

போனில் சம்பாதிப்பது எப்படி ?

யு டியூபில் சம்பாதிப்பது எப்படி ?

ஆன் லைனில் சம்பாதிப்பது எப்படி ?

முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது எப்படி ?

ஆக மொத்தம் வேலைக்கு போவது எப்படி?ன்னு பெரும்பாலும் எல்லோருக்கும் மறந்துருச்சு

வர்ர ஆத்திரத்துக்கு

No comments:

Post a Comment

  தமிழ் சினிமா நடிகர்களின் நிஜபெயர்கள் எம்.ஜி.ஆர் - மருதூர் கோபலன் ராமசந்திரன் சிவாஜிகணேசன் - சின்னய்யா மன்றாயர் கணேசமூர்த்தி ஜெமினிகணேசன் -...